• Sat. Sep 16th, 2023

கவிதை

  • Home
  • 5 கவிதைகள் : பெர்டோல்ட் ப்ரெக்ட்

5 கவிதைகள் : பெர்டோல்ட் ப்ரெக்ட்

    “எல்லாமும் மாறுகிறது. உங்களால் ஒரு புதிய தொடக்கத்தைச் செய்ய முடியும் உங்களது இறுதி மூச்சைக் கொண்டு”     தமிழில்: சமயவேல்   ***   ஏழ்மையான பெர்டோல்ட் ப்ரெக்ட் பற்றி… 1 நான், பெர்டோல்ட் ப்ரெக்ட், கருங்…

புல் – கார்ல் சாண்ட்பர்க்

புல் – கார்ல் சாண்ட்பர்க் ஆஸ்டர்லிட்ஸிலும் வாட்டர்லூவிலும் உடல்களைக் குவித்து வையுங்கள் திணித்த அக்குவியல்களுக்கு அடியில் துளிரும் என் தழல்கள் எல்லாவற்றையும் மறைக்கிறது – நான் புல் கெட்டிஸ்பர்க்கில் அவற்றை அம்பாரமாக குவியுங்கள் இப்ரஸிலும் வெர்டனிலும் இன்னும் அதிகமாக குமியுங்கள் திணிப்புகளை மறைத்து நீள்கின்றன இணுக்குகள். காலம், ஆண்டுகளாய்…

வூஹான் கவிதைகள்

  வூஹான் கவிதைகள் சியோங்  மேன், ஹுவாங் பின், ஹுவா ஸி, ஜாங் ஜிஹாவோ. சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு : மிங் டி, கெர்ரி ஷான் கீஸ், நீல் ஐட்கென். தமிழாக்கம் : கௌதம சித்தார்த்தன்   Wuhan Poems Xiong…

தற்கால உய்குர் கவிதைகள்

தற்கால உய்குர் கவிதைகள்! தமிழில் : கௌதம சித்தார்த்தன்   Contemporary Uyghur poems! Abide Abbas Nesrin, Mirshad Ghalip, Ghojimuhemmed Muhemmed, Abdukhebir Qadir Erkan, Seydulla Firdews. English translation : Joshua L. Freeman Tamil…

இருட்டை உடைத்து வெளிச்சமாய் ஒளிர்ந்த ஒரு கவிதை!

கௌதம சித்தார்த்தன்     1980 கள். அப்பொழுது என் பெயர் ராகுலகிருஷ்ண குமாரன். ராகுல சாங்கிருத்தியாயன் நூல்களை படித்து அவர் மீதான அபிமானத்தில் வைத்துக் கொண்ட பெயர். என் சிறு கிராமத்தில் “விடியல்” என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தேன்.…

மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகள்

மூன்று வெகு மக்கள் கவிதை நிகழ்வுகள் அறிமுகக் குறிப்புகளும் தமிழாக்கமும் : கௌதம சித்தார்த்தன் கவிதை என்பது பெரும் சக்திவாய்ந்த ஆயுதம். அதன் எல்லையற்ற வீச்சை மிகச்சரியாக உணர்ந்தவர்கள் கறுப்பின மக்கள். “கவிதைகள் சந்திரனைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு சக மனித…

ஜாய் ஹார்ஜோ கவிதைகள்

தமிழில் : கௌதம சித்தார்த்தன்   நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த வானத்தை நினைவில் கொள்ளுங்கள், நட்சத்திரங்களின் ஒவ்வொரு கதையையும் அறிந்து கொள்ளுங்கள். சந்திரனை நினைவில் வையுங்கள், அவள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். விடியற்காலையில் தோன்றும் சூரிய ஜனனத்தை நினைவில்…

வெள்ளரிச் சூரியன்

கௌதம சித்தார்த்தன்    அன்று வழக்கிற்கு மாறாக மேற்கே எழுகிறது சூரியன் கிழக்கில் விழுகிறது என் நிழல் சரியும் அந் நிழலை ஏந்துவாரின்றிக் கவியும் நிலங்களற்ற சூன்யம் கவ்விப் பிடிக்க முற்படும் கணமொன்றில் படீரென வெடிக்கிறது சிரசு ஓராயிரம் வண்டுகளின் சிறகடிப்பு…

கண்ணாடி

கௌதம சித்தார்த்தன்    ஏன் அப்படிப்பட்ட முகத்தை என் கண்ணாடி காட்டியது? கண்ணாடியில் நான் பார்த்த நான், நான் அல்ல ஓயாமல் அக்கண்ணாடியைக்  கொத்திக்கொண்டிருக்கும் மரங்கொத்தியின் ரிதமான கொத்தலில் ஒரு இசைத்துணுக்கு தோற்றம் கொள்வதை அவதானிக்கிறேன். அதை நான் ஏற்கனவே கேட்டு…

கடந்த 69 நாட்களாக சாத்தப்பட்டிருக்கிறது என் கதவு

கௌதம சித்தார்த்தன்   மிகவும் வலிமையான அதன்மீது வந்து வந்து மோதித் தட்டாதே என் பிரியமான வண்ணத்துப் பூச்சியே உன் உடலம் சிதைவுபடும் சிறகுகள் சேதமாகிவிடும். என்னால் கதவைத் திறக்க முடியாது. வெளிக்காற்றில் விஷக் கிருமி ஊடுருவியிருக்கிறதென ஓயாமல் தொணதொணக்கின்றன டி…

You cannot copy content of this page