விஞ்ஞானப் புனைவு இரவில் ஒரு பயணி
(இந்த புகைப்படம் “குளிர்கால இரவில் ஒரு பயணி நட்சத்திரக் கூட்டங்களால் வழிநடத்தப்பட்டால்..” என்கிற இத்தாலிய நாடகத்தில் வரும் ஒரு காட்சி. (புகைப்படம் : Manuela Giusto) இந்த நாடகம் இடாலோ கால்வினோவின் புகழ்பெற்ற நாவலான, “குளிர்கால இரவில் ஒரு பயணி”…
இங்கு அரசியல் பேசாதீர்
கௌதம சித்தார்த்தன் பொழுது உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது. புங்கமரத்து நிழலில் அமர்ந்திருந்த நாளிமுத்தன் மீண்டும் ஒருமுறை பாதையை எட்டிப் பார்த்தான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. தூரத்தேயிருந்த மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து ஊர்த்திருவிழாவில் பெருங்குரலெடுத்து…