• Sun. Dec 4th, 2022

படைப்புகள்

  • Home
  • “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூல் மதிப்புரை – 2

“ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூல் மதிப்புரை – 2

ஓர் இளம் மொழிபெயர்ப்பாளனின் வாசக அனுபவம்! நன்மாறன் திருநாவுக்கரசு   Dead Poet Society என்ற திரைப்படத்தில் ஆங்கிலப் பேராசிரியராக ராபின் வில்லியம்ஸ் தோன்றுவார். அதில் ஒரு காட்சி வரும். மாணவர்களுக்கு கவிதையை மதிப்பிடுவதை கற்றுத் தருவதற்கான வகுப்பு அது. ஒருவர்…

“ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூல் மதிப்புரை

  ஆர் கார்த்திக்   கௌதம சித்தார்த்தனின் “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை மொழி பெயர்ப்புகளுக்கான Textbook ஒன்றை எழுதி வைத்துவிட்டுத்தான் கௌதம சித்தார்த்தர் கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறார். இது மிகைப்படுத்தல் இல்லை. உண்மையாகவே அவ்வாறு தான் உணர்கிறேன்.…

தீபாவளியின் அரசியல்

கௌதம சித்தார்த்தன்   1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று…

“இப்பொழுது  என்ன நேரம் மிஸ்டர் குதிரை” – ஒரு வாசக அனுபவம்

  எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதிய குறு நாவலான “இப்பொழுது  என்ன நேரம் மிஸ்டர் குதிரை” வாசித்தேன். இது ஒரு தொழில்நுட்ப அறிவியல் புனைவு வகையை சேர்ந்தது. Metaverse என்று சொல்லப்படுகிற மெய்நிகர் உலகத்தின் வருங்கால சாத்தியங்களையும், அந்த மெய்நிகர் உலகில்…

“தம்பி” சிறுகதை – ஒரு அவதானிப்பு

  எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ சிறுகதை உளவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மானுட உணர்வுகள் ரீதியாகவும் பல கேள்விகளை, திறப்புகளை அளிக்கிறது. ஆத்மா தன் தம்பியின் வருகைக்கான உவகையில் இருக்கிறான். எதிர்பாராத விதமாக கரு கலைந்து விடுகிறது. ஆத்மாவை சமாதானப்படுத்த அவனின் தந்தை…

மொழிபெயர்ப்பு நிகழ்வுக்கான ஓவியங்கள்

 ந மு நடேஷ்   நேற்று க நா சுப்ரமணியம் அவர்களுடைய முகத்தை படம் போட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியது…. நான் மனிதர்களின் முகங்களை படம் போட மாட்டேன் என்று ஒரு விதமான முடிவை எடுத்துவிட்டு அது போலவே வாழ்ந்து…

தர்வீஷும் ஆலாவும்

(சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தை முன்வைத்து…) – கௌதம சித்தார்த்தன் நரக பயத்தால் நான் உன்னை வணங்கினால், என்னை நரகத்தில் எரித்துவிடு. சொர்க்கலோக ஆசையில் உன்னை வணங்குகிறேன் எனில், என்னை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி வாசலை பூட்டிவிடு ஆனால், நான் தெய்வீக அன்பிற்காக மட்டுமே உன்னை…

ஜாய் ஹார்ஜோ கவிதைகள்

தமிழில் : கௌதம சித்தார்த்தன்   நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த வானத்தை நினைவில் கொள்ளுங்கள், நட்சத்திரங்களின் ஒவ்வொரு கதையையும் அறிந்து கொள்ளுங்கள். சந்திரனை நினைவில் வையுங்கள், அவள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். விடியற்காலையில் தோன்றும் சூரிய ஜனனத்தை நினைவில்…

வெள்ளரிச் சூரியன்

கௌதம சித்தார்த்தன்    அன்று வழக்கிற்கு மாறாக மேற்கே எழுகிறது சூரியன் கிழக்கில் விழுகிறது என் நிழல் சரியும் அந் நிழலை ஏந்துவாரின்றிக் கவியும் நிலங்களற்ற சூன்யம் கவ்விப் பிடிக்க முற்படும் கணமொன்றில் படீரென வெடிக்கிறது சிரசு ஓராயிரம் வண்டுகளின் சிறகடிப்பு…

ஃபூக்கோஸ் பெண்டுலம் – ரகசிய வரலாற்றின் புனைவு ஒப்பந்தம்

முபீன் சாதிகா   (உம்பர்த்தோ எகோவின் படைப்புகளைப் பற்றி எழுதியுள்ள நூலில் இடம்பெற்றுள்ள ‘பூக்கோஸ் பெண்டுலம்’ பற்றிய சுருக்கமான அறிமுகக் கட்டுரை)   இத்தாலிய எழுத்தாளர் உம்பர்த்தோ எகோ எழுதிய ‘பூக்கோஸ் பெண்டுலம்’ நாவல் 1989ல் வெளியானது. பின்நவீன எழுத்துவகையில் வந்த…

You cannot copy content of this page