வாசிப்பின் பிரக்ஞை நிலை
கௌதம சித்தார்த்தன் என்னைச் சந்திக்க ஆர்வம் இருப்பதாகவும், ஆனால், என் எழுத்துக்களை பெரும்பான்மையாகப் படித்ததில்லை ஆதலால் தயக்கமாக இருக்கிறது என்று சொல்லும் திறந்த மனம் கொண்ட வாசகனே.. ஒரு எழுத்தாளனை சந்திப்பது என்பதற்கு முன் அவனது படைப்புகளைப் படித்திருப்பது முக்கியம்தான்.…
உன்னதம் விழா : சில கடிதங்கள்
அன்புள்ள கௌதம் அவர்களுக்கு நல்ல ஒரு think tank ஐ வழி நடத்தும் பொறுப்பு உன்னதம் விழா கூட்டத்தில் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. தவறவிட்டுவிட வேண்டாம். நாங்கள் உங்கள் துணை வருவோம். விழாவும், விழாவில் பேசப்பட்ட உரைகளும் சிறப்பாக இருந்தன. விழாவில்…
ரஷ்யாவிலிருந்து ஒரு கடிதம்!
” பாலகர் ஏழ்வரும் பாழ் கிணற்றில் வீழ்ந்துவிட அள்ளி முடித்த கூந்தலை அவிழ்த்துவிட்ட நல்லதங்காள் மாடப்புறா போல் பாய்ந்து விழுந்தாள் தானுமதில் அவளுடைய கூந்தலது அறுபது பாகமது அறுபது பாக கூந்தல் அலையுது காவிரியில்..” – தமிழின் மகத்தான…
ரஷ்ய மொழி பத்தி : ரஷ்ய இதழாசிரியரின் முன்னுரை
கிளப் டேவிடோவ் (இந்தப் பத்தியை முதன் முதலாக தனது இதழில் வெளியிட்டு, அதற்கு இதழாசிரியர் எழுதிய முன்னுரை.) இன்று முதல், Перемены – “மாற்றங்கள்” – என்னும் நம் இதழில், இந்திய கவிஞரும் எழுத்தாளருமான கௌதம சித்தார்த்தனின் தொடர் கட்டுரைகளை பத்தியாக வெளியிடத்…
ஒரு திகில் “பேயாச்சி’ ஆக முடியுமா? – ஒரு கடிதம்
உக்குவளை அக்ரம் கெளதம சித்தார்த்தன் தோழரின் வலைத்தளத்தில் ‘பேயாச்சி ‘ என்ற சுவராஸ்யம் மிக்க கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமை வாசிப்பின் வேறு தளத்திற்கும் அதன் வசீகரமிக்க எழுத்தோவியத்திற்குள்ளும் கட்டுண்டு போனது மனசு. சொல்லில் விபரிக்கும் பேயாச்சி புதிய அனுபவத்தையும்…
சொலிப்சிஸம் – தலித்தியம் – பெண்ணியம் : ஒரு கடிதம்
முத்துக் குமாரசாமி MKS ஈரோடு. அன்புள்ள கௌதம், “சொலிப்சிஸம்” என்னும் ஒரு இலக்கியக் கோட்பாட்டை மிக சிறப்பாக விளக்கமாக விளக்கியுள்ளீர்கள். இதை தமிழுக்கு புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். சிறப்பு. ஐரோப்பிய கவிஞர்களுள் மிகச் சிறந்தவரான தெட் ஹ்யூஸின் கவிதையை எடுத்து வைத்து சாதாரண வாசகனும் புரியும்படி சொல்லியிருப்பது உங்களுக்கேயான தனித்துவம். உங்களது கதையான “எப்படிச் சொல்வது…
ஸ்பானிஷ் பத்தி : இரு கடிதங்கள்!
அன்புள்ள கௌதம், என் பெயர் அகிலன் மருதமுத்து, கோவை. IT துறையில் இருக்கிறேன். நான் இப்பொழுது சமீப காலமாகத்தான், இலக்கிய கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன். உங்களது டி ஹேஷ் குறியீடு சம்பந்தமான கட்டுரைகள் மீது அதிக ஆர்வமேற்பட்டு உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து…
ஸ்பானிஷ் பத்தி : மொழிபெயர்ப்பாளர் கடிதம்
அன்புள்ள கௌதமா, மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையை இத்துடன் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நான் முன் கடிதத்தில், நீங்கள் அனுப்பி வைத்த ஆங்கிலப் பதிப்பில் உள்ள ஒரு சில விளக்கங்களைக் கேட்டிருந்ததற்கு, நீங்கள் அனுப்பிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. உங்கள் கட்டுரை மிக மிக சுவாரஸ்யமானது,…
ஆழ்வாரும் நரியும் – மற்றொரு கடிதம்!
எத்திராஜ் அகிலன் உங்கள் ஆழ்வாரும் நரியும் கட்டுரை படித்தேன். அது சம்பந்தமாக டிம் ஜே மேயர்ஸ் எழுதிய கடிதமும் படித்தேன் மிகவும் பண்புடன் தனது பதிலை டிம் ஜெ மேயர்ஸ் பதிவிட்டிருக்கிறார். அவரோடு நூறு சதம் என்னால் உடன்பட முடியாமல்…
ஆழ்வாரும் நரியும் : ஒரு கடிதம்!
டிம் ஜே மேயர்ஸ் 2013 இல் எழுதப்பட்ட ஆழ்வாரும் நரியும் என்ற என் கட்டுரை நாட்டுப்புறக் கதைகள் மற்றும் தொன்மங்கள் பற்றியது. பண்டைய தமிழ்ச் சூழலில் புழக்கத்திலிருந்த ஒரு கதை, ஹைக்கூ கவிதை வடிவத்தின் தந்தையான பாஷோ விடம் உருப்பெறும் விதத்தையும், ஜப்பானிய கலாச்சாரத்தில்…