மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் : 4 மொழிகளில் : தமிழ், ஸ்பானிஷ், இத்தாலி, ஆங்கிலம்)
மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் ஃபுயண்டஸ் தனது எழுதும் முறையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “நான் காலை நேர எழுத்தாளன். எட்டரை மணிக்கு எழுதத் தொடங்கி 12.30 வரை தொடர்ந்து எழுதுவேன்; பின் நீந்தச்…
“El Cóndor Pasa”
கௌதம சித்தார்த்தன் (ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்) எனக்கு சின்ன வயதிலிருந்தே புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். எனது மாமனும் பால்யபருவத்து தோழனுமான முத்தண்ணன்தான் புல்லாங்குழல் வாசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்த குரு. மேய்ச்சல் நிலத்தில்…
அகேசியா மலர்கள் மலர்ந்து விட்டன பர்ரா..
கௌதம சித்தார்த்தன் (ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்) வானில் ரெக்கைகளை விரித்து வட்டமிடுகிறது ஒரு பறவை. குரு துரோணாச்சாரியார் தனது சீடர்களை நோக்குகிறார். அர்ச்சுனன் வில்லும், அஸ்வத்தாமா வில்லும் வானை நோக்கி உயருகின்றன. இறக்கைகள்…
சீற்றம் கொண்ட பாம்பும், ஜின்க்கோ இலைகளின் கிளர்ச்சியும்
கௌதம சித்தார்த்தன் (இத்தாலி மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்) சமீபத்தில், நியூயார்க்கர் இதழில் நான் படித்த, அமெரிக்க எழுத்தாளரான Kristen Roupenian எழுதிய Cat person என்னும் கதை, என் ஆண்குறியை நாகப் பாம்பு போல…
என் பாடல் உனக்குக் கேட்கிறதா சக்-மூல்?
கௌதம சித்தார்த்தன் (ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்) நேற்று ஒரு கனவு. அமைதியே உருவான ஒரு புத்த விகாரை. உட்புறமாக உள்ள வராண்டாவின் இருபுறமும் தாவரங்களின் நீள் கிளைகள், சிள்வண்டுகளின் ரீங்கரிப்பில் ஆழ்ந்து கிடக்க, பச்சையத்தின் குளிர்ச்சியில் உடலேகி, நடந்து…
அயிரையிலிருந்து ஆக்ஸோலோடில் க்கு
கௌதம சித்தார்த்தன் இதுதான் முதன் முதலாக, ஸ்பானிஷில் வெளிவந்த என் பத்தியின் முதல் அத்தியாயம். பத்தியின் தலைப்பு: அயிரையிலிருந்து ஆக்ஸோலோடில்க்கு அத்தியாயத்தின் தலைப்பு: கௌதம் மற்றும் நான் என் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் : மஹாரதி ஸ்பானிஷ் மொழியாக்கம் :…