• Thu. Sep 21st, 2023

பத்திகள்

  • Home
  • மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் : 4 மொழிகளில் : தமிழ், ஸ்பானிஷ், இத்தாலி, ஆங்கிலம்)

மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் : 4 மொழிகளில் : தமிழ், ஸ்பானிஷ், இத்தாலி, ஆங்கிலம்)

மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் ஃபுயண்டஸ் தனது எழுதும் முறையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “நான் காலை நேர எழுத்தாளன். எட்டரை மணிக்கு எழுதத் தொடங்கி 12.30 வரை தொடர்ந்து எழுதுவேன்; பின் நீந்தச்…

பலிபீடம்

கௌதம சித்தார்த்தன்   (பிரெஞ்சு மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)   சமீபத்தில், நான் எழுதிய “பலிபீடம்” என்னும் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் நண்பரும் கவிஞருமான மொழிபெயர்ப்பாளர் மஹாரதி! இந்திய புராணிகத்தின் புகழ்பெற்ற ரேணுகாதேவி என்னும் நாட்டுப்புற சிறு…

“El Cóndor Pasa”

கௌதம சித்தார்த்தன்   (ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)   எனக்கு சின்ன வயதிலிருந்தே புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். எனது மாமனும் பால்யபருவத்து தோழனுமான முத்தண்ணன்தான் புல்லாங்குழல் வாசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்த குரு. மேய்ச்சல் நிலத்தில்…

அகேசியா மலர்கள் மலர்ந்து விட்டன பர்ரா..

கௌதம சித்தார்த்தன்   (ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)   வானில் ரெக்கைகளை விரித்து வட்டமிடுகிறது ஒரு பறவை. குரு துரோணாச்சாரியார் தனது சீடர்களை நோக்குகிறார். அர்ச்சுனன் வில்லும், அஸ்வத்தாமா வில்லும் வானை நோக்கி உயருகின்றன. இறக்கைகள்…

ரஷ்ய மொழி பத்தி : ரஷ்ய இதழாசிரியரின் முன்னுரை

கிளப் டேவிடோவ்  (இந்தப் பத்தியை முதன் முதலாக தனது இதழில் வெளியிட்டு, அதற்கு இதழாசிரியர் எழுதிய முன்னுரை.)   இன்று முதல், Перемены – “மாற்றங்கள்” – என்னும் நம் இதழில், இந்திய கவிஞரும் எழுத்தாளருமான கௌதம சித்தார்த்தனின்  தொடர் கட்டுரைகளை பத்தியாக வெளியிடத்…

டான் நதியின் மேலே பறக்கிறது ஆலா!

கௌதம சித்தார்த்தன்    இதுதான் முதன் முதலாக, ரஷ்ய மொழியில் வெளிவந்த என் பத்தியின் முதல் அத்தியாயம். பத்தியின் தலைப்பு: டான் நதியின் மேலே பறக்கிறது ஆலா ! அத்தியாயத்தின் தலைப்பு: முத்தம். ஆங்கில மொழியாக்கம் : நிஸா பீமன் ரஷ்ய…

சீற்றம் கொண்ட பாம்பும், ஜின்க்கோ இலைகளின் கிளர்ச்சியும்

கௌதம சித்தார்த்தன்   (இத்தாலி மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)   சமீபத்தில், நியூயார்க்கர் இதழில் நான் படித்த, அமெரிக்க எழுத்தாளரான Kristen Roupenian எழுதிய Cat person என்னும் கதை, என் ஆண்குறியை நாகப் பாம்பு போல…

ஒரு திகில் “பேயாச்சி’ ஆக முடியுமா?

கௌதம சித்தார்த்தன்   (இந்தக்கட்டுரை இத்தாலி மொழியில் வெளிவரும் என் பத்தியில் வெளி வந்த ஒரு அத்தியாயம்.)   சமீப காலங்களில் Speculative Fiction என்னும் எழுத்து வகைகளின் உருவாக்கத்தில் உலகம் முழுவதிலும் பெரும் வசீகரம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பரபரப்பான…

வெயிலை நோக்கி ஒரு அடி !

கௌதம சித்தார்த்தன்   இதுதான் முதன் முதலாக, பிரெஞ்சில் வெளிவந்த என் பத்தியின் முதல் அத்தியாயம். பத்தியின் தலைப்பு: வெயிலை நோக்கி ஒரு அடி ! அத்தியாயத்தின் தலைப்பு: வெயிலும், வெயில் சார்ந்த இடமும்! என் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்…

என் பாடல் உனக்குக் கேட்கிறதா சக்-மூல்?

கௌதம சித்தார்த்தன்   (ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)   நேற்று ஒரு கனவு. அமைதியே உருவான ஒரு புத்த விகாரை. உட்புறமாக உள்ள வராண்டாவின் இருபுறமும் தாவரங்களின் நீள் கிளைகள், சிள்வண்டுகளின் ரீங்கரிப்பில் ஆழ்ந்து கிடக்க, பச்சையத்தின் குளிர்ச்சியில் உடலேகி, நடந்து…

You cannot copy content of this page