கவிதை
கபோர் க்யூகிக்ஸ் தமிழில் : கௌதம சித்தார்த்தன் இறந்த தேவதையின் சிறகுகளின் கீழ் சந்திரன் காதலிக்கிறாள் சூரியனை அவர்களது உடலின் எதிர்ப்பிரதி பற்றிப் படர்கிறது. ஆற்றுப்படுகையில் அளைபடும் மலைத்தொடரிலும் புழுதிச் சாலையில் படியும் உங்கள் கால்தடத்தின் ஒவ்வொரு பள்ளத்திலும் எதிர் வால்நட்…
சொலிப்சிஸம் : கவிதையை முன்வைத்து ஒரு எளிய அறிமுகம்!
கௌதம சித்தார்த்தன் கடந்த காலங்களில், தமிழ்ச் சூழலில் சக எழுத்தாளர்களினாலும், குழுவாத ஊடகங்களினாலும் எனக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வுகளால், மனம் குமைந்து ஒதுங்கி இருந்தவன், மெதுவாக ஆங்கில இலக்கிய தளத்தில் ஆர்வம் ஏற்பட்டு, சர்வதேச மொழிகளை நோக்கி நகர்ந்தேன். மெல்ல மெல்ல சர்வதேச தளத்தின் பல்வேறு மொழிகளில் என் படைப்புகள் மொழியாக்கம் ஆகி வெளிவரலாயின. இதற்குப் பெரிதும் துணை புரிந்தவர் என் மொழிபெயர்ப்பாளர்…
இஸபெல் அலெண்டே உடன் ஒரு நேர்காணல்
நேர்காணல் : கௌதம சித்தார்த்தன் தமிழாக்கம் : பாஸ்கர் இஸபெல் அலெண்டே, லத்தீன் அமெரிக்க இலக்கிய தளத்தில் பெரும் எழுச்சி அலை உலகம் முழுக்க பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் செயல்பட்ட மாபெரும் இலக்கிய ஆளுமை ஆவார். மற்றும் சிலி…
ஆயுத வியாபாரத்தின் அரசியல்
கௌதம சித்தார்த்தன் சமீபகாலமாக டிஸ்கவரி சேனல் தமிழில் தனது ஒளிபரப்பைத் துவங்கியிருக்கிறது. டிஸ்கவரி உலகளவில் எல்லா நாடுகளிலும், எல்லாத் தரப்பினராலும் பாரட்டப்படுகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தொலைக்காட்சி நிறுவனம். மனிதக்காலடி படாத அடர்ந்த காடுகளையெல்லாம் ஊடுருவி ஆபத்தான விலங்குகளின் அன்றாடச்…
“எல்லாவற்றையும் தனியார்மயமாக்குங்கள் ” – ஜோஸ் ஸரமாகோ
அறிமுகக் கட்டுரை மற்றும் கட்டுரை, கடிதம், கவிதைகளின் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன் பகுதி -1 : இன்னும் ஓயாத போராட்ட குணம் கொண்ட மனிதன் “உலகின் மிக முக்கியமான நாவலாசிரியர் வாழும் காலங்களில் நானும் வாழ்ந்தேன் என்று…
இங்கு அரசியல் பேசாதீர்
கௌதம சித்தார்த்தன் பொழுது உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது. புங்கமரத்து நிழலில் அமர்ந்திருந்த நாளிமுத்தன் மீண்டும் ஒருமுறை பாதையை எட்டிப் பார்த்தான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. தூரத்தேயிருந்த மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து ஊர்த்திருவிழாவில் பெருங்குரலெடுத்து…