D Hash எழுத்துருவை உங்கள் இணையதளத்தில் நிறுவ கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.
-
-
-
- D Hash Code. txt பைலை பதிவிறக்கம் செய்யவும் (Download Here)
பதிவிறக்கம் செய்த பைலில் உள்ள கோடிங்கை முழுவதுமாக காபி செய்து உங்கள் இணையதளத்திலுள்ள CSS Editor- ல் பேஸ்ட் செய்யவும்.
உதாரணமாக, உங்கள் இணையதளம் WordPress ல் இயங்கினால் Appearance -> Customize -> Additional CSS -ல் நீங்கள் காபி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
இந்த குறியீட்டை காபி செய்து D Hash பயன்படுத்த வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். முக்கியமாக இது டெக்ஸ்ட் எடிட்டரில் தெரியாது. ப்ரிவியூவில் மட்டுமே காட்சியளிக்கும்.
இந்த வழிமுறையை மேலும் எளிமைப்படுத்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஆலோசனை செய்து அப்டேட் செய்கிறோம்.
-
-