TT சர்ட்ஸ் வெளியீட்டு நிகழ்வு!
அக்டோபர் 30 ஞாயிற்றுக் கிழமை, எதிர்கால மொழிபெயர்ப்பு இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மொழிபெயர்ப்பாளர்களோடு ஒரு உரையாடலை நிகழ்த்த இருக்கிறது உன்னதம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதை பரவலாக கவனப்படுத்தும் முயற்சியில் உலகப் புகழ்பெற்ற 5 எழுத்தாளர்களின் உருவப்படங்கள் கொண்ட TT சர்ட்களை (Translation Talks Shirts) இன்று – 21 10 2022 – வெளியிடுகிறது உன்னதம்.
வெளியிடுபவர்கள் :
Dr. T.மார்க்ஸ்,
தலைவர், ஆங்கிலத் துறை,
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.
***
சரவணன் மாணிக்கவாசகம்,
சர்வதேச இலக்கிய விமர்சகர்.
***
உன்னதம் மொழிபெயர்ப்பு உரையாடல்கள்
இடம் : நலம் மஹால், கோபி ரோடு, முனியப்பம்பாளையம் பிரிவு, அந்தியூர் (ஈரோடு)
நாள் : அக்டோபர் 30 ஞாயிறு, காலை 9.00 – மாலை 7.00 மணி
***