• Thu. Sep 21st, 2023

Month: October 2022

  • Home
  • தீபாவளியின் அரசியல்

தீபாவளியின் அரசியல்

கௌதம சித்தார்த்தன்   1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று…

“மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” நிகழ்ச்சி நிரல்.

  அக்டோபர் 30 ஞாயிறு அன்று உன்னதம் நடத்தும் “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழா கருத்தரங்கிற்கான நிகழ்ச்சி நிரல்.   விழா இடத்துக்கு வருவதற்கான வழித்தடங்கள்! அக்டோபர் 30 ஞாயிறு அன்று உன்னதம் நடத்தும் “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழாவில் கலந்து கொள்ள இருக்கும்…

மொழிபெயர்ப்புக் கருத்தரங்க TT சர்ட்ஸ் வெளியீடு

TT சர்ட்ஸ் வெளியீட்டு நிகழ்வு! அக்டோபர் 30 ஞாயிற்றுக் கிழமை, எதிர்கால மொழிபெயர்ப்பு இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மொழிபெயர்ப்பாளர்களோடு ஒரு உரையாடலை நிகழ்த்த இருக்கிறது உன்னதம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை பரவலாக கவனப்படுத்தும் முயற்சியில் உலகப் புகழ்பெற்ற 5…

Translation Talks ரிங் டோன் அறிமுகம்!

Translation Talks ரிங் டோன் அறிமுகம்! மொழிபெயர்ப்புக் கலை என்பது அடுத்த இளம் தலைமுறைக்குக் கொண்டு போக வேண்டும் என்று முடிவு செய்தேன். வெறுமனே கருத்தரங்குகளை மட்டுமே நடத்திக் கொண்டிருப்பது மட்டும் போதாது, தாங்கள் ஒரு சிற்றிலக்கியக் குழுவை உருவாக்கி தங்களுக்கான…

“இப்பொழுது  என்ன நேரம் மிஸ்டர் குதிரை” – ஒரு வாசக அனுபவம்

  எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதிய குறு நாவலான “இப்பொழுது  என்ன நேரம் மிஸ்டர் குதிரை” வாசித்தேன். இது ஒரு தொழில்நுட்ப அறிவியல் புனைவு வகையை சேர்ந்தது. Metaverse என்று சொல்லப்படுகிற மெய்நிகர் உலகத்தின் வருங்கால சாத்தியங்களையும், அந்த மெய்நிகர் உலகில்…

“தம்பி” சிறுகதை – ஒரு அவதானிப்பு

  எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ சிறுகதை உளவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மானுட உணர்வுகள் ரீதியாகவும் பல கேள்விகளை, திறப்புகளை அளிக்கிறது. ஆத்மா தன் தம்பியின் வருகைக்கான உவகையில் இருக்கிறான். எதிர்பாராத விதமாக கரு கலைந்து விடுகிறது. ஆத்மாவை சமாதானப்படுத்த அவனின் தந்தை…

மொழிபெயர்ப்பு நிகழ்வுக்கான ஓவியங்கள்

 ந மு நடேஷ்   நேற்று க நா சுப்ரமணியம் அவர்களுடைய முகத்தை படம் போட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியது…. நான் மனிதர்களின் முகங்களை படம் போட மாட்டேன் என்று ஒரு விதமான முடிவை எடுத்துவிட்டு அது போலவே வாழ்ந்து…

மொழிபெயர்ப்புக் கருத்தரங்க லோகோ வெளியீடு

உன்னதம் நடத்தும் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கிற்கான தலைப்பும் லோகோவும் இன்று இணைய வழி நிகழ்வாக வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் : நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்சில் வசிக்கும் இவர், பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்ப்பவர். பிரெஞ்சு மொழியின் முக்கியமான சர்வதேச இலக்கிய ஆளுமைகளான…

மொழிபெயர்ப்புக் கருத்தரங்க லோகோ வெளியீடு

  உன்னதம் நடத்தும் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கிற்கான தலைப்பும் லோகோவும் இன்று இணைய வழி நிகழ்வாக வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் : ஷஹிதா தமிழில் கவனம் பெற்று வரும் இளம்தலைமுறை மொழிபெயர்ப்பு ஆளுமை. ஆப்ரிக்க – அமெரிக்க எழுத்தாளரான ஆலிஸ் வாக்கரின் ‘அன்புள்ள ஏவாளுக்கு’,…

மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு

இலக்கியத்தேடல் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம் கடந்த 40 வருடங்களாக உன்னதம் இதழ் உலகளவிலான இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்வித்து, மொழிபெயர்ப்பு சார்ந்த செயல்பாடுகளில் பெருமளவில் செயல்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்கள். இணைய வளர்ச்சியில்லாத காலகட்டங்களில், சிறந்த தரமான படைப்புகளைத் தேடி…

You cannot copy content of this page