• Sun. Mar 26th, 2023

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நிகழ்வு

ByGouthama Siddarthan

Sep 23, 2022

 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
தூத்துக்குடி மாநகரம்
அரங்கக் கூட்டம் – 3

தோழர்களுக்கு வணக்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தூத்துக்குடி மாநகரத்தின் அரங்கக் கூட்டம் – 3 எழுத்தாளர் இமையத்தின் “செல்லாத பணம்” நாவல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வாக நடக்கவிருக்கிறது.

நாவல் குறித்து இலக்கிய விமர்சகர் வே.இராஜகோபால் அவர்கள் சிறப்புரை வழங்கவிருக்கிறார்கள். தோழர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நாள்: 25.09.2022, ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: மாலை 5.30 முதல் 8 மணி வரை
இடம்: TMSSS Campus, Bishop Ambrose Hall, ரயில் நிலையம் அருகில், தூத்துக்குடி.

தொடர்புக்கு: 9487585094, 9626420429

 

சொ பிரபாகரன், தூத்துக்குடி.

***

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page