அன்புள்ள இலக்கிய நண்பர்களுக்கு
வணக்கம்.
செப்டம்பர் 17 அன்று என் பிறந்த நாள்!
அன்றைக்கு ஈரோட்டில் ஒரு சிறு இலக்கிய நிகழ்வை நண்பர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்திருக்கிறோம்.
“இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?” விஞ்ஞான புனைவு குறுநாவலை முன்வைத்தும், உலகளவிலான விஞ்ஞான புனைவுகள் பற்றிய அறிமுகமாகவும் இந்த நிகழ்வு அமையும்.
இடம். செங்கோடம்பாளையம், காஞ்சிக்கோயில். ஈரோடு.
நிகழ்ச்சி நிரல் இறுதி செய்த பின் வெளியிடப்படும்.
நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு மிகவும் விருப்பத்துடன் அழைக்கிறேன்.
கலந்து கொள்ளும் நண்பர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய இந்த வாட்ஸ் அப் எண்களில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
9500384307, 9976951585, 9940786278.