• Thu. Sep 21st, 2023

Month: September 2022

  • Home
  • தர்வீஷும் ஆலாவும்

தர்வீஷும் ஆலாவும்

(சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தை முன்வைத்து…) – கௌதம சித்தார்த்தன் நரக பயத்தால் நான் உன்னை வணங்கினால், என்னை நரகத்தில் எரித்துவிடு. சொர்க்கலோக ஆசையில் உன்னை வணங்குகிறேன் எனில், என்னை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி வாசலை பூட்டிவிடு ஆனால், நான் தெய்வீக அன்பிற்காக மட்டுமே உன்னை…

ஜாய் ஹார்ஜோ கவிதைகள்

தமிழில் : கௌதம சித்தார்த்தன்   நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த வானத்தை நினைவில் கொள்ளுங்கள், நட்சத்திரங்களின் ஒவ்வொரு கதையையும் அறிந்து கொள்ளுங்கள். சந்திரனை நினைவில் வையுங்கள், அவள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். விடியற்காலையில் தோன்றும் சூரிய ஜனனத்தை நினைவில்…

வாசிப்பின் பிரக்ஞை நிலை

கௌதம சித்தார்த்தன்    என்னைச் சந்திக்க ஆர்வம் இருப்பதாகவும், ஆனால், என் எழுத்துக்களை பெரும்பான்மையாகப் படித்ததில்லை ஆதலால் தயக்கமாக இருக்கிறது என்று சொல்லும் திறந்த மனம் கொண்ட வாசகனே.. ஒரு எழுத்தாளனை சந்திப்பது என்பதற்கு முன் அவனது படைப்புகளைப் படித்திருப்பது முக்கியம்தான்.…

வெள்ளரிச் சூரியன்

கௌதம சித்தார்த்தன்    அன்று வழக்கிற்கு மாறாக மேற்கே எழுகிறது சூரியன் கிழக்கில் விழுகிறது என் நிழல் சரியும் அந் நிழலை ஏந்துவாரின்றிக் கவியும் நிலங்களற்ற சூன்யம் கவ்விப் பிடிக்க முற்படும் கணமொன்றில் படீரென வெடிக்கிறது சிரசு ஓராயிரம் வண்டுகளின் சிறகடிப்பு…

உன்னதம் இலக்கியவிழா : நூல்வெளியீட்டு உரைகள்

கௌதம சித்தார்த்தன்   தன்னாசிக் கருப்பராயனைப் பார்த்து தவசிச் சிலம்பன் சொல்கிறான்: “தன்னாசி… பிறந்தநாள் என்று எதைக் கருதுகிறாய் நீ? உன் உடல் முதன்முதலாக இந்த நிலத்தில் வந்து விழுந்த கணத்தையா? குழந்தை பிறந்த உடன் நமது குலத்தலைவரான உடும்புத்தலைக்கோசர் தனது…

ஃபூக்கோஸ் பெண்டுலம் – ரகசிய வரலாற்றின் புனைவு ஒப்பந்தம்

முபீன் சாதிகா   (உம்பர்த்தோ எகோவின் படைப்புகளைப் பற்றி எழுதியுள்ள நூலில் இடம்பெற்றுள்ள ‘பூக்கோஸ் பெண்டுலம்’ பற்றிய சுருக்கமான அறிமுகக் கட்டுரை)   இத்தாலிய எழுத்தாளர் உம்பர்த்தோ எகோ எழுதிய ‘பூக்கோஸ் பெண்டுலம்’ நாவல் 1989ல் வெளியானது. பின்நவீன எழுத்துவகையில் வந்த…

புதுவகை எழுத்தின் இரண்டாவது கட்டத்தில்…

  (தோழர் மைத்ரேயி 2002 ல் என்னுடன் கண்ட நேர்காணல்இது.  நான் எழுதாமல் விரக்தியுற்றிருந்தபோது என்னை மீண்டும் புதுவகை எழுத்தை நோக்கி செயல்பட வைத்த முக்கியப் புள்ளி இது.)   கௌதம சித்தார்த்தன்: புதுவகை எழுத்தின் இரண்டாவது கட்டத்தில் நிற்கிறோம் நாம். உங்களுக்கே…

கதை சொல்லும் கலை

  கௌதம சித்தார்த்தன்   கதை சொல்லுதல் என்பது ஒரு மகத்தான கலை என்கிறான் ஆண்டன் செகாவ். எனக்கு 10 அல்லது 12 வயதிருக்கும். காந்தாராவ் நடித்த மாய மோதிரம் என்னும் படத்தை எங்களூர் டூரிங் டாக்கீஸில் பார்த்திருந்தேன்.அந்த சிறு பிராயத்தில்,…

சாமுவேல் பெக்கட்டின் மோலாய்: மனப்பிறழ்வின் ஆவணம்

    முபீன் சாதிகா     இருபதாம் நூற்றாண்டின் இறுதி நவீன எழுத்தாளர் அல்லது முதல் பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று அழைக்கப்பட்டவர் சாமுவேல் பெக்கெட். அயர்லாந்தில் 1906ல் கிறித்தவ புராட்டஸ்டன்ட் குடும்பத்தில் பிறந்தார். அவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில்…

காலப்பயண அரசியல் – சில வரலாற்றுக் குறிப்புகள்

கௌதம சித்தார்த்தன் நேற்றைய உன்னதம் விழாவில் வெளியிட்ட காலப்பயண அரசியல் நூல் குறித்து சற்றே விரிவான குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ‘காலப்பயண அரசியல்’ என்னும் இந்த நூல் 2008 ல்நான் எழுதிய  ஒரு கட்டுரை. 2009 ஜனவரி உன்னதம் இதழில்…

You cannot copy content of this page