• Thu. Sep 21st, 2023

Month: August 2022

  • Home
  • சோமு என்னும் ஈமு

சோமு என்னும் ஈமு

கௌதம சித்தார்த்தன்   ‘ரஜினிகாந்தைக் கொலை செய்வதென்று தீர்மானித்துவிட்டேன்; ஆமாம், தமிழ்ச்சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான்…’ என்செல்பேசியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் வெலவெலத்துப் போனேன். ஒருவேளை தமாஷாக இருக்குமோ…? மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அப்புறம் தமிழ் சினிமாவின்கதி? சற்றைக்கெல்லாம் ஒருமுடிவுக்கு…

பலிபீடம்

கௌதம சித்தார்த்தன்   (பிரெஞ்சு மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)   சமீபத்தில், நான் எழுதிய “பலிபீடம்” என்னும் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் நண்பரும் கவிஞருமான மொழிபெயர்ப்பாளர் மஹாரதி! இந்திய புராணிகத்தின் புகழ்பெற்ற ரேணுகாதேவி என்னும் நாட்டுப்புற சிறு…

பலிபீடம்

கௌதம சித்தார்த்தன்     அந்தக் கல்லிருந்து அவள் எழுந்து வருவாள் என்று அவன் சற்றும் நினைத்தானில்லை. கல்துகள்கள் உதிர உதிர கறுத்த கல்லைப் பிளந்துகொண்டு வெளியே வந்தாள் ரேணுகாதேவி. பாறைத்தோலின் தடிப்புகளும் உடலமைப்பின் புடைப்புகளும் ஒன்றிணைந்திருந்த சிடுக்கலை வெகுநுட்பமாக இழைந்தெடுத்தது…

“El Cóndor Pasa”

கௌதம சித்தார்த்தன்   (ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)   எனக்கு சின்ன வயதிலிருந்தே புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். எனது மாமனும் பால்யபருவத்து தோழனுமான முத்தண்ணன்தான் புல்லாங்குழல் வாசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்த குரு. மேய்ச்சல் நிலத்தில்…

பின் நவீனத்துவமும் கார் வடிவமைப்பும்

கௌதம சித்தார்த்தன் ஹிஸ்டரி டிவி எனக்குப் பிடித்தமான தொலைகாட்சி. அதில் வருகிற பான் ஸ்டார் மற்றும் பல நிகழ்வுகளை விரும்பிப் பார்ப்பேன். இந்தமுறை லீபு & பிட்புல் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவில் பழைய கார்களை நவீனமாகப் புதுப்பித்து…

வாழ்வின் மரணமும் – மரணத்தின் வாழ்வும்: யுஜீனியா – ரோமன் – ரஜினி

கௌதம சித்தார்த்தன்   1 ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, ஹூட் (HOOTE) என்னும் பெயரில் ஒரு சமூக ஊடகத்தைத் தொடங்கியுள்ளார். இது பயனாளர்கள், தங்கள் குரல் வழியாக செய்திகளை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் இது ஒரு புதிய முயற்சி…

அகேசியா மலர்கள் மலர்ந்து விட்டன பர்ரா..

கௌதம சித்தார்த்தன்   (ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)   வானில் ரெக்கைகளை விரித்து வட்டமிடுகிறது ஒரு பறவை. குரு துரோணாச்சாரியார் தனது சீடர்களை நோக்குகிறார். அர்ச்சுனன் வில்லும், அஸ்வத்தாமா வில்லும் வானை நோக்கி உயருகின்றன. இறக்கைகள்…

புதிய சொல் உருவாக்குவோம்: பாசிமணியர்

கௌதம சித்தார்த்தன்   காலங்காலமாக, பொதுச் சமூக வெளியில், பல்வேறு சாதிகளின் பெயர்கள் வசைச் சொல் போன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர் உருவாகும்போதே, அவ்வாறான சாத்தியக் கூறுகளுடன் உருவாவதில்லை. காலப்போக்கில், உயர்சாதியினரின், கேலிகளும் கிண்டல்களும் கலந்து, அப்படி ஒரு தன்மையை அந்தப்…

பித்தநிலையும் பித்தக்கலையும்: கின்ஸ்கி – மிபுனே – தனுஷ்

கௌதம சித்தார்த்தன்   (இத்தாலி மொழியில் வெளிவந்த என் பத்தியின் ஓர் அத்தியாயம்)   1 உலகத்திரைப்படங்களில் நடிப்புக்கலையை முன்வைத்து ஓர் உரையாடலை நிகழ்த்தினால் அதன் மையப்புள்ளி ஜெர்மானிய நடிப்பாளுமையான கிளாஸ் கின்ஸ்கியாகத்தானிருக்கும். வெறுமனே இயக்ககுனர் சொல்லித்தருவது மட்டமே நடிப்பு என்பதைப்…

மலையாள தேசியத்தைக் கட்டமைக்கும் உருமி

கௌதம சித்தார்த்தன்   நாடுகளைக் கண்டறியும் ஆசை கொண்ட கொலம்பஸ், வாஸ்கோ ட காமா போன்றவர்கள்தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு வழி வகுத்தவர்கள். வன்முறையும், வெறிச் செயலும் கொண்டிருந்த இவர்களது பயணங்களின் நோக்கம், அந்த நிலங்களின் அளப்பரிய செல்வத்தைக் கொள்ளையடிப்பதும், அங்குள்ள…

You cannot copy content of this page