• Fri. Sep 15th, 2023

5 கவிதைகள் : பெர்டோல்ட் ப்ரெக்ட்

    “எல்லாமும் மாறுகிறது. உங்களால் ஒரு புதிய தொடக்கத்தைச் செய்ய முடியும் உங்களது இறுதி மூச்சைக் கொண்டு”     தமிழில்: சமயவேல்   ***   ஏழ்மையான பெர்டோல்ட் ப்ரெக்ட் பற்றி… 1 நான், பெர்டோல்ட் ப்ரெக்ட், கருங்…

பின்னை மனித யுகத்தின் துவக்கம்

  – கார்த்திக் ராமச்சந்திரன்   பின்னை மனிதம் என்றொரு சொற்பதம் வெகுநாட்களாகவே புழக்கத்தில் உள்ளது; பின்னை மனிதம் என்பது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஆய்வுத்துறை. மெய்யியல், அறிவியல் தொழிற்நுட்பம், விமர்சனக் கோட்பாடு, பண்பாட்டு ஆய்வுகள் என வெவ்வேறு துறைகளின் ஆய்வுமுறையை…

நாவல் கலை பற்றி மிலன் குந்தெரா – 1

நாவல் கலை பற்றி மிலன் குந்தெரா – 1 தமிழில் : நாகார்ஜுனன்   எழுபத்தெட்டு வயதாகும் மிலன் குந்தெரா, கடந்த நாற்பது ஆண்டுகளில் நவீன நாவலை அதிமுக்கியக் கட்டத்துக்குக் கொண்டுசென்றவர்களில் ஒருவர். தம் தாய்மொழி செக், ஏற்றுக்கொண்ட மொழி ஃப்ரெஞ்சு என…

சர்வதேசக் குற்றவாளியும் இசையும் 

கௌதம சித்தார்த்தன்     முகநூல், ட்விட்டர், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் தற்காலச் சூழலில் ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெற முடியும் என்பதற்கான துறையாக இருப்பது இசை! அதுவும், சாதி, மத, இன, மொழி பாகுபாடில்லாத  இந்தத் துறையின்…

புல் – கார்ல் சாண்ட்பர்க்

புல் – கார்ல் சாண்ட்பர்க் ஆஸ்டர்லிட்ஸிலும் வாட்டர்லூவிலும் உடல்களைக் குவித்து வையுங்கள் திணித்த அக்குவியல்களுக்கு அடியில் துளிரும் என் தழல்கள் எல்லாவற்றையும் மறைக்கிறது – நான் புல் கெட்டிஸ்பர்க்கில் அவற்றை அம்பாரமாக குவியுங்கள் இப்ரஸிலும் வெர்டனிலும் இன்னும் அதிகமாக குமியுங்கள் திணிப்புகளை மறைத்து நீள்கின்றன இணுக்குகள். காலம், ஆண்டுகளாய்…

வூஹான் கவிதைகள்

  வூஹான் கவிதைகள் சியோங்  மேன், ஹுவாங் பின், ஹுவா ஸி, ஜாங் ஜிஹாவோ. சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு : மிங் டி, கெர்ரி ஷான் கீஸ், நீல் ஐட்கென். தமிழாக்கம் : கௌதம சித்தார்த்தன்   Wuhan Poems Xiong…

தற்கால உய்குர் கவிதைகள்

தற்கால உய்குர் கவிதைகள்! தமிழில் : கௌதம சித்தார்த்தன்   Contemporary Uyghur poems! Abide Abbas Nesrin, Mirshad Ghalip, Ghojimuhemmed Muhemmed, Abdukhebir Qadir Erkan, Seydulla Firdews. English translation : Joshua L. Freeman Tamil…

இருட்டை உடைத்து வெளிச்சமாய் ஒளிர்ந்த ஒரு கவிதை!

கௌதம சித்தார்த்தன்     1980 கள். அப்பொழுது என் பெயர் ராகுலகிருஷ்ண குமாரன். ராகுல சாங்கிருத்தியாயன் நூல்களை படித்து அவர் மீதான அபிமானத்தில் வைத்துக் கொண்ட பெயர். என் சிறு கிராமத்தில் “விடியல்” என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தேன்.…

மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் : 4 மொழிகளில் : தமிழ், ஸ்பானிஷ், இத்தாலி, ஆங்கிலம்)

மயில்ராவணன் கோட்டை – கௌதம சித்தார்த்தன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் ஃபுயண்டஸ் தனது எழுதும் முறையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “நான் காலை நேர எழுத்தாளன். எட்டரை மணிக்கு எழுதத் தொடங்கி 12.30 வரை தொடர்ந்து எழுதுவேன்; பின் நீந்தச்…

பிரசன்ன விதானகே – மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி (தமிழ், சிங்களம், பிரெஞ்சு, ஆங்கிலம் : 4 மொழிகளில்)

பிரசன்ன விதானகே – மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி – கௌதம சித்தார்த்தன் ஒரு கலைப் படைப்பை ஒற்றைத் தன்மையுடன் வெறும் கலை ரசனையோடு மட்டுமே பார்க்காமல் அதனுள் இருக்கும் பல்வேறு நுட்பமான பார்வைகளை பன்முகத் தன்மையுடன் அவதானிக்க வேண்டும் என்று…

You cannot copy content of this page